Senthamil.Org

பரகதி

திருமந்திரம்

பரகதி யுண்டென இல்லையென் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கடை தோறும்
துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே
பரகதி எனத்தொடங்கும் திருமந்திரம்