Senthamil.Org

பயன்

திருமந்திரம்

பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமககு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே
பயன் எனத்தொடங்கும் திருமந்திரம்