Senthamil.Org

பன்றியும்

திருமந்திரம்

பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே
பன்றியும் எனத்தொடங்கும் திருமந்திரம்