Senthamil.Org

பன்மணி

திருமந்திரம்

பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே
பன்மணி எனத்தொடங்கும் திருமந்திரம்