Senthamil.Org

பன்னாத

திருமந்திரம்

பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்
என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்
சொன்னான்கழலினை சூடிநின் றேனே
பன்னாத எனத்தொடங்கும் திருமந்திரம்