Senthamil.Org

பந்தல்

திருமந்திரம்

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே
பந்தல் எனத்தொடங்கும் திருமந்திரம்