Senthamil.Org

பத்தொடு

திருமந்திரம்

பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே
பத்தொடு எனத்தொடங்கும் திருமந்திரம்