Senthamil.Org

பத்துவிற்

திருமந்திரம்

பத்துவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே
பத்துவிற் எனத்தொடங்கும் திருமந்திரம்