Senthamil.Org

பத்தும்

திருமந்திரம்

பத்தும் இரண்டும் பகலோன் உயர்க்கலை
பத்தினொ டாறும் உயர்க்கலை பான்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்க்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே
பத்தும் எனத்தொடங்கும் திருமந்திரம்