Senthamil.Org

பத்திப்

திருமந்திரம்

பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற்
சித்தம் இறையே சிவகுரு வாமே
பத்திப் எனத்தொடங்கும் திருமந்திரம்