Senthamil.Org

பத்தினி

திருமந்திரம்

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் () மாண்டிடும்
சத்தியம் ()ஈது சதாநந்தி ஆணையே
() மாய்ந்திடுஞ்
() சொன்னோம்
பத்தினி எனத்தொடங்கும் திருமந்திரம்