Senthamil.Org

பத்தர்

திருமந்திரம்

பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
சுத்த வியமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே
பத்தர் எனத்தொடங்கும் திருமந்திரம்