Senthamil.Org

பதுங்கிலும்

திருமந்திரம்

பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே
பதுங்கிலும் எனத்தொடங்கும் திருமந்திரம்