Senthamil.Org

பதியும்

திருமந்திரம்

பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சத்தசை வத்திலே
பதியும் எனத்தொடங்கும் திருமந்திரம்