Senthamil.Org

பதியது

திருமந்திரம்

பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யும்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே
பதியது எனத்தொடங்கும் திருமந்திரம்