Senthamil.Org

பண்பழி

திருமந்திரம்

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே

 சக்கரப்பேறு
பண்பழி எனத்தொடங்கும் திருமந்திரம்