Senthamil.Org

பண்டிதர்

திருமந்திரம்

பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே
பண்டிதர் எனத்தொடங்கும் திருமந்திரம்