Senthamil.Org

பண்டம்பெய்

திருமந்திரம்

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே
பண்டம்பெய் எனத்தொடங்கும் திருமந்திரம்