Senthamil.Org

பட்டனம்

திருமந்திரம்

பட்டனம் மாதவம் ஆறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே
பட்டனம் எனத்தொடங்கும் திருமந்திரம்