Senthamil.Org

படைப்பும்

திருமந்திரம்

படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்தென லாமே
படைப்பும் எனத்தொடங்கும் திருமந்திரம்