Senthamil.Org

படைத்துடை

திருமந்திரம்

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே
படைத்துடை எனத்தொடங்கும் திருமந்திரம்