Senthamil.Org

படுவது

திருமந்திரம்

படுவது இரண்டும் பலகலை வல்லார்
படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே
படுவது எனத்தொடங்கும் திருமந்திரம்