Senthamil.Org

படியுடை

திருமந்திரம்

படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே
படியுடை எனத்தொடங்கும் திருமந்திரம்