Senthamil.Org

படிகால்

திருமந்திரம்

படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்
செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே
படிகால் எனத்தொடங்கும் திருமந்திரம்