Senthamil.Org

படர்சடை

திருமந்திரம்

படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்
இடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில்
உடரடை செய்வ தொருமனத் தாமே
படர்சடை எனத்தொடங்கும் திருமந்திரம்