Senthamil.Org

படர்கொண்ட

திருமந்திரம்

படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஒட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே
படர்கொண்ட எனத்தொடங்கும் திருமந்திரம்