Senthamil.Org

பஞ்சமும்

திருமந்திரம்

பஞ்சமும் ஆம்புவி சற்குறுபால்முன்னி 
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே
பஞ்சமும் எனத்தொடங்கும் திருமந்திரம்