Senthamil.Org

பஞ்சத்

திருமந்திரம்

பஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை
யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற்
பஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே
பஞ்சத் எனத்தொடங்கும் திருமந்திரம்