Senthamil.Org

பஞ்ச

திருமந்திரம்

பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு
முஞ்சிப் படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலே
பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே
பஞ்ச எனத்தொடங்கும் திருமந்திரம்