Senthamil.Org

பச்சை

திருமந்திரம்

பச்சை இவளுக்கு பாங்கிமார் ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
கூச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்
எச்ச இடைச்சி இனிதிருந் தாளே
பச்சை எனத்தொடங்கும் திருமந்திரம்