Senthamil.Org

பச்சிம

திருமந்திரம்

பச்சிம திக்கலே வைத்தஆ சாரியன்
நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்
உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே
பச்சிம எனத்தொடங்கும் திருமந்திரம்