Senthamil.Org

பசுப்பல

திருமந்திரம்

பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே
பசுப்பல எனத்தொடங்கும் திருமந்திரம்