Senthamil.Org

பசுபாச

திருமந்திரம்

பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப்
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்
தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே
பசுபாச எனத்தொடங்கும் திருமந்திரம்