Senthamil.Org

பசுக்கள்

திருமந்திரம்

பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே
பசுக்கள் எனத்தொடங்கும் திருமந்திரம்