Senthamil.Org

பங்கய

திருமந்திரம்

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே
பங்கய எனத்தொடங்கும் திருமந்திரம்