Senthamil.Org

பகவற்குஏதா

திருமந்திரம்

பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி
அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே
பகவற்குஏதா எனத்தொடங்கும் திருமந்திரம்