Senthamil.Org

பகலும்

திருமந்திரம்

பகலும் இரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே
பகலும் எனத்தொடங்கும் திருமந்திரம்