Senthamil.Org

பகலவன்

திருமந்திரம்

பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்
புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற வோங்கும்
பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே
பகலவன் எனத்தொடங்கும் திருமந்திரம்