Senthamil.Org

நோக்கும்

திருமந்திரம்

நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குள
நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புணரல் லானே
நோக்கும் எனத்தொடங்கும் திருமந்திரம்