Senthamil.Org

நேர்ந்திடு

திருமந்திரம்

நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே
நேர்ந்திடு எனத்தொடங்கும் திருமந்திரம்