Senthamil.Org

நேர்தரும்

திருமந்திரம்

நேர்தரும் அத்திரு நாயகி ஆனவள்
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே
நேர்தரும் எனத்தொடங்கும் திருமந்திரம்