Senthamil.Org

நேரறி

திருமந்திரம்

நேரறி வாக நிரம்பிய பேரொளி
போரறி யாது புவனங்கள் போய்வரும்
தேரறி யாத திசையொளி யாயிடும்
ஆரறி வாரிது நாயக மாமே
நேரறி எனத்தொடங்கும் திருமந்திரம்