Senthamil.Org

நேடிக்கொண்

திருமந்திரம்

நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை
கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்
மூடிக்கண் டேனுல கேழுங்க்ண் டேனே
நேடிக்கொண் எனத்தொடங்கும் திருமந்திரம்