Senthamil.Org

நெற்றிக்கு

திருமந்திரம்

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே
நெற்றிக்கு எனத்தொடங்கும் திருமந்திரம்