Senthamil.Org

நெறிவழி

திருமந்திரம்

நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலு மாமே
நெறிவழி எனத்தொடங்கும் திருமந்திரம்