Senthamil.Org

நெறியது

திருமந்திரம்

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே
நெறியது எனத்தொடங்கும் திருமந்திரம்