Senthamil.Org

நெருப்புண்டு

திருமந்திரம்

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே
நெருப்புண்டு எனத்தொடங்கும் திருமந்திரம்