Senthamil.Org

நெய்நின்று

திருமந்திரம்

நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே
நெய்நின்று எனத்தொடங்கும் திருமந்திரம்