Senthamil.Org

நூலொன்று

திருமந்திரம்

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும்
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே
நூலொன்று எனத்தொடங்கும் திருமந்திரம்