Senthamil.Org

நூலும்

திருமந்திரம்

நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே
நூலும் எனத்தொடங்கும் திருமந்திரம்